Start Date
End Date
Personal email
pertamatamil.perak@gmail.com
Company Email
admin@pertamatamil.com.my
Contact number
0125226321
Display Contact Details
On
Description
மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் ஏற்பாட்டில், வருகின்ற 25.8.24 திகதி 12-ஆம் ஆண்டுப் பேராளர் மாநாட்டை முன்னிட்டு, *வாருங்கள் கைகோர்ப்போம்* என்னும் தலைப்பில் உந்துருளி (Motor Bike) பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி, 10.8.24 மற்றும் 11.8.24 நாட்களில் சிறப்பாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது " PERTAMA" இயக்கத்தை மக்கள் மத்தியில் எளிதாக ஊடுறுவதற்காக ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
உந்துருளி மூலம் 6 மாநிலங்களை கடந்து செல்லவுள்ளோம். நெகிரி மாநிலத்திலுள்ள பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் திறப்பு விழாவுடன் தொடங்கவிருக்கின்றது. பிறகு, கோலாலம்பூர் தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியிலும், கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (உலு சிலாங்கூர்), ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி, கடாரத்திலிருக்கும் வெல்லஸ்லி தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளைக் கடந்து பினாங்கு மாக் மாண்டின் எனும் பள்ளியில் நிறைவுவிழா காணவுள்ளது.
ஆகையால் அருகாமையில் இருக்கும் சக தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறோம். இந்த நிகழ்வு மலேசிய தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் பனிரெண்டாவது மாநாட்டை முன்னிட்டு முன்னாள் மாணவர் மன்றங்களை மற்றும் முன்னாள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊந்துருளி பயணம் நடைபெறுகிறது. இதன் நினைவாக இயற்கையை காக்கும் வகையில் மரம் நடும் நிகழ்வோடு கலந்து சிறப்பிக்குமாறும் பயணத்தை தொடர்ந்து பயணிக்க ஆதரவுளிப்போம். வாருங்கள் கைகோர்ப்போம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
www.pertamatamil.org.my
Venue
Start at Negeri Sembilan end at Penang
Ticket admission
Free