Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
81300
Company Email
sekamic@yahoo.com
Contact number
012708352
Display Contact Details
On
Description
அனைவருக்கும் வணக்கம். மலேசிய இந்து சங்கம், ஸ்கூடாய் பேரவை மற்றும் பக்தி ஜெயா சமூகநல இயக்கம் இணைந்து எதிர்வரும் 06-09-24 வெள்ளிக்கிழமை, காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தாமான் யுனிவர்சிட்டி பொது மண்டபத்தில் "மனமே நீ மாறிவிடு" என்னும் கல்விக் கருத்தரங்கை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். தமிழாசிரியர் அ.ரா.பாஸ்கரன் M.Edu.Psych., B.Sport. Sc அவர்களும், தமிழ்ச்சுடர் இராம சேதுபதி அவர்களும் தமிழாசிரியர் சிவநேயச் செல்வர் இல. வாசுதேவன் அவர்களும் இப்பயிலரங்கை வழி நடத்தவுள்ளனர். இப்பயிலரங்கில் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம். நன்றி. Malaysian Hindu Sangam, Skudai Council and Bhakti Jaya Social Welfare organisation proudly organising educational seminar "Manamane Nee Marividu" on 06-09-2024 Friday from 8.00am to 01.00pm in Dewan Raya, Taman Universiti. Tamil Teacher A.R.Bhaskaran M.Edu.Psych., B.Sport. Sc Tamil Teacher Rama Sethupathi, Sivaneyach Selvar L.Vasudevan, will be lead this workshop. All secondary school students are invited to take part. THANK YOU.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Friday
Website
-
Venue
DEWANRAYA TAMAN UNIVERSITI
Ticket admission
FREE

RAAGA Aaha Siranta Isai!