Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
81300
Company Email
sekamic@yahoo.com
Contact number
0127083252
Display Contact Details
On
Description
மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவை, தாமான் யூனிவர்சிட்டி ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் மற்றும் பக்தி ஜெயா சமூகநல இயக்கம் இணை ஏற்பாட்டில் கை கொடுப்போம் தீபாவளி கலை இரவு 2024 நடைபெறவுள்ளது. இவ்வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட B40/OKU அவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்படும். கலாச்சார நடனங்கள், இன்னிசை பாடல்கள், மற்றும் அதிஷ்ட குலுக்கு மற்றும் வருபவர்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கி உபசரிக்கப்படும்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
-
Venue
Dewan kuil Sri Mahamariamman Taman Universiti skudai Johor.
Ticket admission
FREE

RAAGA Aaha Siranta Isai!