Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
43000
Company Email
BBD8453@moe.edu.my
Contact number
0163317883
Display Contact Details
On
Description
எதிர்வரும் 12 அக்டோபர் 2024 சனிக்கிழமை செர்டாங் தமிழ்ப்பள்ளியில் சிற்றுண்டி தினம் நடைபெறவுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.இச்சிற்றுண்டி தினம் பள்ளியின் தலைமையாசிரியர் திருவாளர் மதன் ஆறுமுகவேலு அவர்களின் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் காலை மணி 8.00 முதல் மாலை மணி 3.30 வரை செர்டாங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.சிற்றுண்டி தினத்தன்று பல்வகை உணவுச் சந்தைகள் , விளையாட்டுகள் ,பேய் வீடு , கோமாளி வித்தை , நேயர் விருப்பப் பாடல்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் , இச்சிற்றுண்டி தினத்தில் குழுக்குச் சீட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக்குழுக்குச் சீட்டில் முதல் பரிசான தங்கச் சங்கிலியை நீங்கள் வெல்ல வாய்ப்பு உண்டு.சிறப்பு பரிசுகளையும் இக்குழுக்குச் சீட்டில் நீங்கள் பெறலாம். செர்டாங் பள்ளியின் சிற்றுண்டி தினம் சிறப்பாக நடைபெற பொதுமக்களைப் பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.சரவணன் தங்கவேலு அவர்களும் வருக வருக என வரவேற்கிறது.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
SJKT FES SERDANG
Ticket admission
NO

RAAGA Aaha Siranta Isai!