Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
68100
Company Email
parthiban@nambikkai.com.my
Contact number
0165624894
Display Contact Details
On
Description
கோல குபு பாரு SMD இடைநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் ஒன்றுக்கூடல் நிகழ்வு வரும் டிசம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பத்துகேவ்ஸ் ஷெங்கா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை படிவம் 1 தொடங்கி படிவம் 5ஐ நிறைவு செய்த மாணவர்களும் அதே காலக்கட்டத்தில் அம்பாங் பெச்சா இடைநிலைப்பள்ளி உட்பட மற்ற பள்ளிகளுக்கு மாறி சென்ற மாணவர்களும் இந்த ஒன்றுக் கூடலில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு: பார்த்திபன் 0165624894, ஶ்ரீ விக்னேஷ் 0108062450, மோகன் 0102435660, தினகரன் 0125347841.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
-
Venue
Shenga Convention Hall
Ticket admission
Free

RAAGA Aaha Siranta Isai!