Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
72100
Company Email
nbd6010@moe.gov.my
Contact number
0123015125
Display Contact Details
On
Description
ரொம்பின், நெகிரி செம்பிலான், டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளியில் பாலர்பள்ளி மற்றும் ஒன்றாம் ஆண்டிற்கான பதிவு நடந்து கொண்டிருக்கிறது. டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் இவ்வாண்டுபதிவு செய்யும் பாலர்பள்ளி மற்றும் ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்குச் சீருடை, காலணி, புத்தகப்பை, நோட்டுப்புத்தகம் மற்றும் எழுதுகோல் போன்ற அனைத்தும் இலவசமாக வழங்க உள்ளனர். அனைத்து வசதிகள் கொண்ட இப்பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்குமாறு சுற்று வட்டார மக்களை அழைக்கின்றனர்.
Target Audience
general_audience
Infozone Category
Days
Monday
Tuesday
Wednesday
Thursday
Friday
Website
sjktdatokpathmanaban
Venue
SJK TAMIL DATO'K. PATHMANABAN, ROMPIN, NEGERI SEMBILAN
Ticket admission
FREE

RAAGA Aaha Siranta Isai!