Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
45800
Company Email
-krishnanelishakor@proton.me
Contact number
-03-26040517
Display Contact Details
On
Description
Pertubuhan Kesihatan Dan Kebajikan Umum Malaysia (PKKUM) வருகின்ற 9ஆம் திகதி,மார்ச் மாதம் ,2025 காலை 9.00மணி க்கு எஸ்டேட் புக்கிட் இஜோக், சிலாங்கூர் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மேல் மலையனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் "Health Booth Camp"என்று சொல்கின்ற சுகாதார முகாம் ஒன்று ஏற்பாடு செய்கின்றன. ஆகையால் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது உடல் நிலை சுகாதாரத்தை அறிந்து பயன் பெறலாம். 1)பாலுறுப்புப் பிரதேசத்தில் நோவற்ற புண்கள்.கிரந்தி அல்லது சிபிலிசு (Syphilis). 2)(Hepatitis B and C) கல்லீரல் அழற்சி 3)எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV - human immunodeficiency virus) இதுபோன்ற நோய்களை இலவசமாக பரிசோதிக்க முடியும், மற்றும் ஆம்புலன்ஸ் இலவச சேவையும் வழங்கப்படுகிறது, இது முற்றிலும் இல்லவசமே மேலும் விபரத்துக் நீங்கள் அழைக்கவேண்டிய தொடர்பு எண் ஆலோசகர் 016-6843822 ( Ms.Elisha Kor Krishnan )
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
https://www.facebook.com/share/1eFZ8ZaDFE/
Venue
Kuil Arulmigu Sri Melmalayanur Angalaman Parameswari Amman
Ticket admission
Free

RAAGA Aaha Siranta Isai!