Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
34000
Company Email
raj@ragfilss.com
Contact number
+6012-3373379
Display Contact Details
On
Description
தைப்பிங் செயின்ட் திரேசா தமிழ்ப் பள்ளி, தனது 125 ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியினைச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. பள்ளி நிர்வாகம் , பள்ளி வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி , எதிர்வரும் 23 மார்ச் 2025, ஞாயிற்றுக் கிழமையன்று , STC 125 கல்வெட்டு திறப்பு,தங்க நாணயம், தமிழ்ச்சுடர் செயலி மற்றும் முன்னாள் மாணவர்களின் காலத்தால் அழியாத நினைவுகளின் அறிமுக அங்கம் ஆகியவற்றை நமது துணைக் கல்வி அமைச்சர் உயர்திரு வாங் கா வோ அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா செய்யவுள்ளார். “தமிழ்ப்பள்ளி நமது அடையாளம், தமிழ்ப்பள்ளியைக் கொண்டாடுவோம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ள இப்பெருவிழாவில், கலந்து சிறப்பிக்க, பள்ளியின் முன்னால் மாணவர்கள்,ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரையும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு வருக வருகவென பேரன்புடன் அழைக்கின்றது. மேலதிகத் தகவலுக்குத் திரு இரா. இரவீந்திரன் அவர்களை , 019-4266351 என்ற என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
sjktstc.edu.my
Venue
SJK(T) ST TERESA'S CONVENT TAIPING
Ticket admission
FREE

RAAGA Aaha Siranta Isai!