Start Date
End Date
Postcode
50603
Personal email
assistmalaysia@gmail.com
Company Email
assistmalaysia@gmail.com
Contact number
-
Display Contact Details
On
Description
மலேசிய அறிவகத்தின் ஏற்பாட்டில், 19 ஏப்ரல் 2025 (சனிக்கிழமை) அன்று, அங்சானா விரிவுரையரங்கு, மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில், "அறிவகக் கதைகள் 1" நூல் வெளியீடும், சிறுகதை எழுதும் போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத்தலைவருமான டத்தோ சிறி மு.சரவணன் அவர்கள் “அறிவகக் கதைகள் 1” நூலினை வெளியிடுவார்.
வெற்றிப்பெற்ற கதைகளையும், எழுத்தாளர்களையும் கொண்டாட உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!
நிகழ்ச்சியன்று "அறிவகக் கதைகள் 1" நூலை வாங்கி ஆதரவளித்து, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணையிருங்கள்.
நூல் விற்பனையில் பெறப்படும் 100% ஆதாயமும், மலேசிய அறிவகத்தின் சமூகப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
நுழைவு முற்றிலும் இலவசம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
-
Venue
DEWAN KULIAH ANGSANA, UNIVERSITI MALAYSIA
Ticket admission
FREE