Start Date
End Date
Postcode
14100
Personal email
thilagampillai@gmail.com
Company Email
thilagampillai@gmail.com
Contact number
-
Display Contact Details
On
Description
பினாங்கு மாநிலத் தலைமையாசிரியர் கழகம், பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு வினைக்குழுவினருடனும் பினாங்கு மாநிலக் கல்வித்திணைக்கள மாணவர் திறன் மேம்பாட்டுப் பிரிவினருடனும் இணைந்து 2025-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான திடல்தட விளையாட்டுப் போட்டி இதுவரை யாரும் கண்டிராத அளவில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பிரமாண்ட விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஏப்ரல் திங்கள் 12ஆம் நாள் பத்து கவான் விளையாட்டு அரங்கத்தில் விமரிசையாக நடந்தேறவுள்ளது. பினாங்கு மாநிலச் சுற்றுச்சூழல், வீடமைப்புத் துறையின் செயலாட்சி மன்ற உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தர்ராஜூ சோமு அவர்கள் இவ்விளையாட்டுப் போட்டியினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார். பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு கண்டு இவ்விளையாட்டுப் போட்டியினைக் களிக்குமாறு மகிழ்வன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் தகவல் பெற 0164169203 எனும் அலைபேசி எண் வழி தலைமையாசிரியர் திருமதி.கோமதி அவர்களைத் தொடர்புக் கொள்ளவும். நன்றி.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
NONE
Venue
STADIUM BATU KAWAN,SIMPANG EMPAT,PULAU PINANG
Ticket admission
FREE