Start Date
End Date
Postcode
85400
Personal email
johnsonm13775@gmail.com
Company Email
johnsonm13775@gmail.com
Contact number
0122106674
Display Contact Details
On
Description
நல்ல நண்பர்கள் உறவுகளின் தொடர்கதை.
1975 - 1976ல் பிறந்து சா ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளியில் அல்லது ஸ்ரீ பாலி தேசிய பள்ளியில் தமது முதலாம் ஆண்டு தொடக்கக் கல்வியை ஆரம்பித்த நண்பர்களை நோக்கிய அழைப்பு இது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நமது 50-வது பொன்விழா ஆண்டை நோக்கிப் பயணிக்கிறோம். ஆதலால் எங்கு தொடங்கினோமோ அங்கேயே மீண்டும் சந்திக்க விரும்புகின்றோம்.
செப்டம்பர் 13 - 2025
சா ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி, சிகாமட், ஜோகூர், காலை மணி 9.00க்கு. சந்திக்கலலாம்.
தொடர்புக்கு :
திரு. சங்கர் இரத்தினம் - 01123008207
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
-nil-
Venue
SJK T CANTUMAN CHA AH
Ticket admission
FREE