Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
30100
Company Email
tamilsamayammsia@gmail.com
Contact number
0143099379
Display Contact Details
On
Description
மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை ஏற்பாட்டில் ஐந்தாம் தமிழ்ச்சமய மாநாடு 2025 எதிர்வரும் 16 செப்டம்பர் செவ்வாய்க்கிழமை கலை 8.30 முதல் மாலை 4:30 வரை பத்துமலை திருமுருகன் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. "தமிழ்ச்சமய இறையாண்மை" எனும் கருப்பொருளில் நடைபெறும் மாநாட்டிற்கு, தமிழ்நாடு கோவை பேரூராதீனத்தின் கயிலைப்புனித திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் பேராசான் பெ.மணியரசனார் மற்றும் தமிழியல் வரலாற்றுப் பேராய்வாளர் மன்னர் மன்னன் ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இலவசமாக நடைபெறும் இம்மாநாட்டிற்கு பொதுமக்கள் பண்பாட்டு உடையில் கலந்து கொள்ள ஏற்பாட்டுக் குழு சார்பில் பேரன்புடன் அழைக்கப்படுகிறார்கள். மேல் விபரங்களுக்கு 0143099379 என்ற எண்ணில் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் வீராசாமி அவர்களை தொடர்பு கொள்ளவும்.
Target Audience
general_audience
Infozone Category
Days
Tuesday
Website
-
Venue
பத்துமலை திருமுருகன் திருக்கோவில் மண்டபத்தில் Batu Caves Temple Hall
Ticket admission
Free

RAAGA Aaha Siranta Isai!