Start Date
End Date
Postcode
43800
Personal email
impiansuccess@gmail.com
Company Email
impiansuccess@gmail.com
Contact number
019-278 4001 / 016 328 8002
Display Contact Details
On
Description
ஒன்று கூடும் விழா
எதிர்வரும் 20.09.2025 மாலை மணி 4:00க்கு மேல், தேசிய வகை தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் (முன்னாள் பிராங் பெசார் தோட்ட தமிழ்ப்பள்ளி) முன்னாள் பிராங் பெசார் மக்களின் மலரும் நினைவுகள் 2-ஆம் ஆண்டு சந்திப்பு விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பிராங் பெசார் தோட்டத்தில் முன்பு வசித்த தோட்ட முன்னாள் தொழிலாளர்கள், குடிருப்பாளர்கள், பிராங் பெசார் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நாடு தழுவிய நிலையில் வசித்து வருகின்ற அனைவரையும் இந்த சரித்திர பூர்வ ஒன்று கூடும் விழாவுக்கு அன்போடு அழைக்கின்றோம். அதோடு, இந்த விழாவில் கலந்து கொள்ள வரும் அன்பர்கள் தங்கள் கைவசம் உள்ள தோட்டம் சார்ந்த புகைப்படம் இருப்பின் உடன் கொண்டு வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த தகவலை ராகா எஃப் எம் அலைவரிசையில் ஒலிபரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
மேல் விவரங்களுக்கு :
016-2734001 -திரு சிவகுமார் கணபதி
019-3288002 - திரு அழகேந்திரன் இராமகுட்டி
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
DEWAN SJK(T), TAMAN PERMATA,DENGKIL,SELANGOR
Ticket admission
FREE