Start Date
End Date
Postcode
80250
Personal email
suravi_mary@yahoo.com
Company Email
suravi_mary@yahoo.com
Contact number
+60137689379
Display Contact Details
On
Description
*ஜொகூர் மாநில இளம் பட்டதாரிகள் மாநாடு 2025*
2022… 2023… 2024… அல்லது 2025-ல் இளங்கலைப் பட்டம் பெற்ற ஜொகூர் மாநில இளையரா… நீங்கள்?
அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்கத் தயாரா?
உங்களுக்கான களத்தை அடையாளம் காண விரும்புகிறீர்களா?
அப்படியானால் இது உங்களுக்கான அறிவிப்பு!
ஜொகூர் மாநிலத் தமிழ்க்கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கம்
உங்களுக்காக ஒரு பொன்னான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது!
🌟 Johor young Indian Graduates Summit 2025!
📅 தேதி: 6 டிசம்பர் 2025, சனிக்கிழமை
📍 இடம்: Hotel Grand Paragon, ஜொகூர் பாரு
🕗 நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை!
இந்நிகழ்ச்சி *முற்றிலும் இலவசமாக* நடத்தப்படுகிறது!
உங்களுக்காக இம்மாநாட்டில் காத்திருப்பவை…
•சவால்நிறைந்த காலக்கட்டத்தில் உங்களை நிலைநிறுத்திக்கொள்ள தேவைப்படும் திறன்கள் பற்றிய விழிப்புணர்வு பட்டறை
•துறை சார்ந்த சமகால வேலை வாய்ப்புகள்!
•தொழில் திறன் மேம்பாட்டு வழிகாட்டல்!
•உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் துல்லியமான வழிமுறை பயிலரங்கு!
இளம் பட்டதாரிகளே…
இது உங்கள் நேரம்!
இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!
உடனே பதிவு செய்யுங்கள்!
📞 தொடர்புக்கு: முனைவர் சுரவி – 013 768 9379
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
Hotel Grand Paragon Johor Bahru
Ticket admission
Free