Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
08100
Company Email
veraaellappan@gmail.com
Contact number
+60102515950
Display Contact Details
On
Description
அன்பார்ந்த பொது மக்களே...! ஆர்வாட் தோட்டம் பிரிவு 2 மற்றும் 2A,பீடோங் கெடா தோட்டத்தில் வசித்த முன்னாள் குடியிருப்பாளர்கள் ஒன்று கூடும் நிகழ்வு மலர இருக்கின்றது. அத்தோட்டம் உருவான காலம் தொட்டு,அத்தோட்டத்தில் வாழ்ந்த இன்று அத்தோட்டத்தை விட்டு வெளிவட்டாரம் அல்லது வெளி மாநிலங்களில் வசிக்கும் அத்தோட்டது மக்களை ஓன்றுயினைக்கும் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி இடம்பெற இருக்கின்றது. திகதி:- டிசம்பர் 27(சனிக்கிழமை) காலை மணி :-8.30 முதல் மாலை மணி 6.00 வரை இடம்:-ஸ்ரீ மகா மாரியம்மன் ஆர்வாட் தோட்டம் பிரிவு 2A,ஆலய வளாகம் இந்த ஓன்று கூடும் நிகழ்ச்சிக்கு அனைவரும் வந்து சிறப்பிக்கும் மாறு எற்பாட்டு குழுவினர்கள் அன்போடு கேட்டுக்கொள்க்கின்றனர். வரலாற்று பூர்வமான இந்த நிகழ்வில் முன்னாள் குடியிருப்பாளர்கள் கலந்து பயன்யடையும் மாறு அன்போடு கேட்டுக்கொள்க்கிறோம். மேல் விபரங்களுக்கு:- திரு:-பவுன்ராஜ் மற்றும் ஏற்பாட்டு குழுவினர். +6010- 251 5950
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
Sri Maha Mariamman Temple
Ticket admission
Free Admission

RAAGA Aaha Siranta Isai!