Start Date
End Date
Postcode
81300
Personal email
sekamic@yahoo.com
Company Email
ssuganniya@gmail.com
Contact number
0127083252
Display Contact Details
On
Description
பக்தி ஜெயா சமூகநல இயக்கம், மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவை, முலியா சமூகநல இயக்கம் மற்றும் செஜாத்தரா சமூகநல இயக்கம் ஜொகூர்பாரு இணைந்து பெருமையுடன் நடத்தும் ஒற்றுமை பொங்கல் விழா 2026.
41 பொங்கல் பானைகள் வைத்து தமிழர் பாரம்பரிய பொங்கல் விழா நடைபெறவுள்ளது. கோலாட்டம், மயிலாட்டம், பரதம் மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது. ஆகவே அனைவரும் வந்து கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
-
Venue
JALAN KEMULIAAN 1, TAMAN UNIVERSITI (ABINASH TEXTTILES OPPOSITE), SKUDAI, JOHOR
Ticket admission
FREE