
ஒரே Premier பருவத்தில் அதிக கோல்களுக்கு உதவிய Man United வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் Bruno Fernandes!
Aston Villaவை 3-1 என வீழ்த்திய EPL ஆட்டத்தில் இரு கோல்களுக்கு உதவிய அவர், இப்பருவம் ஒட்டுமொத்தமாக 16 கோல்களுக்கு உதவியிருக்கிறார்.
இதற்கு முன் David Beckham, Unitedடுக்காக ஒரே பருவத்தில் 15 கோல்களுக்கு உதவிய சாதனையை வைத்திருந்தார்.
Premier லீக்கின் ஒரே பருவத்தில் ஆக அதிகமாக 20 கோல்களுக்கு உதவியுள்ள Theirry Henry மற்றும் Kevin DeBruyneவின் சாதனையை Fernandes நெருங்குகிறார்.
----
Spain La Liga ஆட்டத்தில் Raphina போட்ட hatrick கோல் உதவியோடு Barcelona 5-2 என Sevillaவை வீழ்த்தியது!
அவ்வெற்றியைஅடுத்து, புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் அவ்வணி முதலிடத்தில் வலுவாக உள்ளது.
----
DPMMமை 3-0 என வீழ்த்தி, தொடர்ந்து 12ஆவது முறையாக மலேசிய சூப்பர் லீக் வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ளது JDT!
----
சீன F1 GP பந்தையத்தில் Mercedes ஓட்டுனர் Kimi Antonelli வாகை சூடினார்!
அவரது சகாவான George Russel இரண்டாம் இடத்தையும், Ferrari ஓட்டுனர் Lewis Hamilton மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.