Start Date
End Date
Postcode
81000
Personal email
neshvik30@gmail.com
Company Email
shankaramission@hotmail.com
Contact number
01162013009
Description
ஷண்கரநந்தா மிஷன் ஏற்பாட்டில் வருகின்ற 16 ஆம் திகதி 4 ஆம் மாதம் இரவு 8.30 க்கு 108 சைவ அன்னபோஜனம் ஸ்ரீ இராகவேந்திர சுவாமி மடாலயம் கூலாய், ஜொகூரில் நடைபெறவுள்ளது. இங்கு மலாய், சீன மற்றும் இந்தியர்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படும். இதில் அனைவரும் எந்த வித பாரபட்சம் இன்றி வந்து கலந்து கொள்ளலாம். நுழைவு முற்றிலும் இலவசம். பின்பு அனைவருக்காகவும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உலக அமைதிக்காகப் பிரார்த்தனைச் செய்யப்படும்.
மேல் விபரங்களுக்கு
011-6201 3009 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்
Target Audience
General
Infozone Category
State
webform_sid
12066
Days
Thursday
Website
https://www.instagram.com/satgurunatharayya?igsh=MnBybHE0aHJid2Iw
Venue
Shree Raghavendra Swamy Madalayam Kulai, Johor
Ticket admission
Free of Charge