Skip to main content

Advertisement

Submitted by vel-vishalini_… on
Start Date
End Date
Postcode
13700
Company Email
muthamizhthirai@gmail.com
Contact number
0164481221
Description
கல்வி அமைச்சு, மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் இணை ஆதரவுடன் நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளி ஏற்று நடத்தும் முத்தமிழ்த்திரை குறும்படப் போட்டி மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான இக்குறும்படப் போட்டியின் பதிவு 18 மார்ச் முதல் 25 ஏப்ரல் வரையிலும் நடைபெறுகின்றது. போட்டியின் இறுதி நாள் 1 ஜூலை 2026 வெற்றியாளர்களுக்குக் கேடயம் சான்றிதலோடு ரொக்கமும் உண்டு! ஆசிரியர்கள் மாணவர்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். குறும்பட இயக்கம் குறித்த பட்டறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் பங்கு பெறுவதால் PAJSK சான்றாகவும் பயன்பெறும்.
Target Audience
Kids
Infozone Category
State
webform_sid
18087
Days
Saturday
Website
https://sites.google.com/view/muthamizhthirai/home
Venue
PEARL VIEW
Ticket admission
free

RAAGA Aaha Siranta Isai!