Skip to main content

Advertisement

Submitted by syazwan_mutali… on
Start Date
End Date
Postcode
13700
Company Email
kalvivaalvinoli5@gmail.com
Contact number
0197217151
Description
மலேசியக் கல்விக்கோன் கல்வி மேம்பாட்டு அமைப்பு ஏற்பாட்டில் தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஷா கல்வியல் பல்கலை கழகத்தின் தமிழ் மொழி இணைபேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை அவர்கள் தமிழ் மொழிக்கு செய்த சேவைகளை முன்னிறுத்தி அவர்களுக்கு மிக சிறப்பான முறையில் வரலாற்று மிக்க *பாராட்டு விழாவை* ஏற்பாடு செய்துள்ளார்கள். 5.4.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடக்கம், பினாங்கு செபெராங் ஜெயா நகரில் அமைந்துள்ள அருள் மிகு கருமாரிஅம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறும் இவ்விழாவில் பொது மக்கள் கலந்து சிறப்பிக்க அழைக்கிறார்கள் விழா ஏற்பாட்டுக் குழுவினர். விபரங்களுக்கு ஆசிரியை திருமதி லோகேஸ்வரி அவர்களை தொடர்பு கொள்ளவும் 019-7217151.
Target Audience
General
Infozone Category
State
webform_sid
5713
Days
Sunday
Website
kalvivaalvinoli5@gmail.com
Venue
Arulmigu Karumariyamman Alayam, Seberang Jeya , Perai
Ticket admission
No ticket

RAAGA Aaha Siranta Isai!