Skip to main content

Advertisement

Submitted by syazwan_mutali… on
Start Date
End Date
Postcode
80300
Company Email
jkalviyaalar@gmail.com
Contact number
0137689379
Description
ஜோகர் தமிழ்க் கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்யும் "எண்களில் தமிழின் இனிமை" என்ற சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்டு, கணினி தமிழின் முன்னோடி திரு. கணினூர் முத்து நெடுமாறன் அவர்களிடம் இருந்து தமிழ் எழுத்துக்கள், எண்கள் மற்றும் கணினித் தொழில்நுட்பத்தில் தமிழின் வளர்ச்சி குறித்து ஆழமான அறிவைப் பெறுங்கள். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடராஜா சி. காளிமுத்து மற்றும் தமிழ்ச்செல்வர் இராம சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டு பயனுள்ள கருத்துகளைப் பகிரவுள்ளனர். 📅 நாள்: 18 ஜூலை 2026 (சனிக்கிழமை) 🕣 நேரம்: காலை 8.30 மணி – பிற்பகல் 2.00 மணி 📍 இடம்: ஜோகர் பாரு, ஜோகர் ஆர்கிட் தமிழாசிரியர்கள், மாணவர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தமிழின் புதிய பரிமாணங்களை அறிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். 📞 தொடர்புக்கு: 013-7689379 This inspiring programme explores the relationship between Tamil language, numbers, and modern computing, highlighting the evolution and future of Tamil in the digital era. Distinguished speakers Mr. Nadarajah C. Kalimuthu and Tamilchelvar Ram Sethupathi will also share their knowledge and experiences. Event Details Date: 18 July 2026 (Saturday) Time: 8:30 AM – 2:00 PM Venue: Johor Orchid, Johor Bahru This programme is ideal for Tamil teachers, students, language enthusiasts, and anyone interested in the future of Tamil language and technology. For enquiries: 📞 013-7689379
Target Audience
Adults
Infozone Category
State
webform_sid
73021
Days
Sunday
Website
https://jokalviyaalar.com/
Venue
Jotic Auditorium, MBJB, Johor Bahru
Ticket admission
FREE

RAAGA Aaha Siranta Isai!