Start Date
End Date
Postcode
68100
Personal email
munusamy5266@gmail.com
Company Email
wbd0177@moe.edu.my
Contact number
0124031960
Description
அன்பான நேயர்களே! செந்தூல் தம்புசாமிப்பிள்ளை தமிழிப்பள்ளியின் பள்ளி வாரியத்தின் ஏற்பாட்டில், பள்ளி வளர்ச்சிக்காக நடத்தப்படும் 'தம்புவின் உந்துசக்தி விருந்து', 2026 ஆகஸ்ட் 24 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6:30 மணி முதல் பத்து மலையில் அமைந்துள்ள ஷெங்கா மண்டபத்தில் நடைபெறவுள்ளது! நீங்களும் உங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்நிகழ்விற்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம், மேல் விவரங்களுக்கு திரு அன்பானந்தன் அவர்களை 012-403 1960 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் – வாருங்கள், கல்விக்காக கரம் கோர்ப்போம், குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக உருவாக்குவோம்!
Target Audience
General
Infozone Category
State
webform_sid
105780
Days
Monday
Venue
SHENGA CONVENTION HALL, BATU CAVES
Ticket admission
-