Skip to main content

Advertisement

Submitted by syazwan_mutali… on
Start Date
End Date
Postcode
14120
Company Email
suma503223@gmail.com
Contact number
0105632750
Description
பினாங்கு , சிம்பாங் அம்பாட் நகரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தின் 133 வது ஆண்டு, ஆடி வெள்ளி தீமிதி திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 14 ம் திகதி காலை முதல் பால் குட அபிசேகங்கள் யாகங்களோடு நண்பகல் அன்னதானம் நடைபெறும். பின்னர் மாலை மணி 5.00 அளவில் ஆலயத்திற்கு எதிர்புறமுள்ள தாமான் சிம்பாங் அம்பாட் இராஜ முனிஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலுள்ள ஆற்றங்கரையோரத்தில், சக்தி கரகம் அருள்பாலித்து, பக்தர்கள் புடை சூழ இரதத்தை வடம் பிடித்து பக்தர்களால் இழுத்து வந்து பூக்குழி பிரவேசம் நடைபெறும். பின்னர் இரவு அன்னதானம் வழங்கப்படும். இப்படிக்கு, தலைவர் மற்றும் நிர்வாகத்தினர். நன்றி
Target Audience
General
Infozone Category
State
webform_sid
109772
Days
Friday
Venue
Sri Meenaatchi Amman Devasthanam Simpang Ampat
Ticket admission
Free

RAAGA Aaha Siranta Isai!