Skip to main content

Advertisement

24 நாட்களுக்குப் பிறகு Premier லீக்கில் Man United !

24 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் Premier லீக் ஆட்டங்களுக்குத் திரும்புகிறது, Man United !! 

நாளை அதிகாலை  அது, Old Trafford-டில் Leeds United-ஐ எதிர்க்கொள்கிறது. 

United தற்போது லீக் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளதுஅதே சமயம் Champions லீக்குக்கான தனது இடத்தை வலுப்படுத்தவும் அவ்வணி முயற்சித்து வருகிறது. 

Man United Leeds United மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை நாளை அதிகாலை மணிதொடங்கி,ASTRO அலைவரிசை 810 மற்றூம் சூக்காவில் காணலாம். 

-- 

Champions லீக்கின் இரண்டாம் கட்ட காலிறுதிி ஆட்டத்தில், Bayern Munich-ஐ சந்திக்கவிருக்கும் , Real Madrid அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

அணி வீரர் Kylian Mbappe கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட வேண்டியிருந்ததால், பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை என்பதே அதற்கு காரணம். 

என்றாலும் அவர் விளையாடத் தயாராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் கட்ட ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் Real Madrid இவ்வாட்டத்தில் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

--

Thomas கிண்ண பூப்பந்து போட்டியில் , மூன்றாவது ஒற்றையர் வீரராக Lee Zii Jia விளையாட வாய்ப்புள்ளது ! 

Zii Jia எந்த பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாகவும், 34 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா Thomas கிண்ணத்தை வெல்வதே  முக்கியம் என்றும் அவரின் பயிற்றுநர் தெரிவித்துள்ளார். 

RAAGA Aaha Siranta Isai!