Skip to main content

Advertisement

88 ஆண்டுகள் கழித்து சாதனை படைத்தது சுவிட்சர்லாந்து!

2026 கால்பந்து திருவிழாவின் Knockout சுற்றில் முதல் முறையாக வெற்றிப் பெற்று 88 ஆண்டுகள் கழித்து வரலாறு படைத்துள்ளது Switzerland! 

கடைசி 32 அணுகளுக்கான சுற்றில் அவ்வணி Algeriaவை 2-0 என வீழ்த்தியது. 

அடுத்தது அவ்வணி Colombia அல்லது கானாவைச் சந்திக்கும். 

__ 

மற்றோர் ஆட்டத்தில் போர்ச்சுகலும் 2-1 என Croatiaவை வீழ்த்தி கடைசி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறிவிட்டது! 

பிற்பாதி வரை 0-1 என பின்தங்கியிருந்த போர்ச்சுகல் 68ஆவது நிமிடத்தில் Cristiano Ronaldoவின் உதவியோடு சமநிலை கண்டது, 

பின்னர் Goncalo Ramos கடைசி நேரத்தில் ஒரு வெற்றி கோலை போட்டார். 

__ 

ஜெர்மனிய கால்பந்து அணியின் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து Julian Nagelsmann விலகத் தயாராக இருப்பாதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், அவரது இடத்துக்கு Liverpool முன்னாள் நிர்வாகி Jurgen Klopp வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. 

 

RAAGA Aaha Siranta Isai!