Skip to main content

Advertisement

Amadou Onana மீது MU ஆர்வம் !

 

 

இப்பருவத்தோடு Manchester United-டில் இருந்து Casemiro வெளியேறுவதால், அவ்வணி அவருக்கு பதிலாக Aston Villa-வின் Amadou Onana-வை ஒப்பந்தம் செய்யலாம் !

மத்திய திடல் அரணை பலப்படுத்தும் நோக்கில் யுனைடட் , Amadou-வை பரிசீலிக்கின்றது.

Casemiro-வின் ஒப்பந்தம் இப்பருவ இறுதியோடு காலாவதியாகிறது.

---------

இப்பரு இறுதியில், Manchester City-யில் இருந்து Rodri-யை ஒப்பந்தம் செய்ய, Real Madrid தீவிரமாக உள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன !

நீண்ட காலமாக அவர் காயம் காரணமாக பல ஆட்டங்களைத் தவறவிட்டார்.

களத்துக்கு திரும்பிய பிறகு, முன்பிருந்த ஆட்டத் தரத்தை மீண்டும் பெற, அவர் இன்னும் போராடி வருகிறாராம்.

---------

மற்றொரு பக்கம், Real Madrid வீரர் Vinicius Junior-ரை ஒப்பந்தம் செய்வது குறித்து, இடைநிலை முகவர்கள், Liverpool மற்றும் Manchester United-டைத் தொடர்புக் கொண்டு பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது !

RAAGA Aaha Siranta Isai!