Skip to main content

Advertisement

ஆர்சனலின் வெற்றி தொடருகிறது!

 

EPL ஆட்டத்தில் தனது வெற்றியை நீட்டித்துள்ளது Arsenal! 

Fulhamமுடனான ஆட்டத்தில் அவ்வணி  3-0 என வெற்றிப் பெற்றது. 

அவ்வெற்றியை அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள Cityயை விட ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் Gunners புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது. 

Cityக்கு கையில் கூடுதல் ஈராட்டங்கள்  உள்ளன.

-- 

மற்ற ஆட்டங்̀களில்  

Brentford 3-0 என West Hamமைத் தோற்கடித்தது. 

Newcastle 3-1 என Brightonநை வென்றது. 

Wolves 1-1 என Sunderlandடுடன் சமநிலை கண்டது. 

-- 

Spain La Liga ஆட்டத்தில் Barcelona 2-1 என Osasunaவை வென்று, புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடம் வகிக்கிறது. 

நாளை Real Madrid, Espanyolலுக்கு எதிரான ஆட்டத்தில் சமநிலை கண்டாலோ தோல்வி கண்டாலே, Barca லீக் வெற்றியாளராக மகுடம் சூடும். 

-- 

Miami GP பந்தையத்தை Mercedes F1  ஓட்டுனர் Kimi Antonelli முதலிடத்திலிருந்து தொடக்குகிறார். 

RAAGA Aaha Siranta Isai!