Skip to main content

Advertisement

City vs PSG: யாரது வெற்றி முடிவுக்கு வரும்?

 

 

Enzo Marescaவின் நிர்வாகத்தின் கீழ் தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் இலக்கோடு, நாளை PSGக்கு எதிரான Champions லீக் ஆட்டத்தில் களமிறங்கவிருக்கிறது Man City‍!

PSGயோ இப்பருவ Champions லீக்கில் இதுவரை தோல்வி கண்டதில்லை.

Bratislavaவுக்கு எதிரான ஆட்டத்தில் 6-1 என வெற்றி பெற்று பருவத்தைத் தொடக்கியது.

City, PSG மோதும் விருவிருப்பான ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை நாளை அதிகாலை மூன்று மணிக்கு, Astro அலைவரிசை 820 மற்றும் சூக்காவில் காணலாம்.

மற்றொரு பக்கம் LASK, Liverpool மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை நள்ளிரவு மணி 12.40 தொடங்கி Astro அலைவரிசை 820 மற்றும் சூக்காவில் காணலாம்.

------- 

டென்மார்க் பொது பூப்பந்து போட்டியில் ஆடவர் இரட்டையர் Aaron Tai- Yap Roy King இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றனர்!

முதல் சுற்றில் அவர்கள் கொரிய ஜோடியை மூன்று செட்களில் தோற்கடித்தனர்.

மேலும் எட்டு பிரதிநிதிகள் இன்று அப்போட்டியின் முதல் சுற்றில் களமிறங்கவிருக்கின்றனர்.

டென்மார் பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை Astro Badminton அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணுங்கள்.

-------

2027 மலேசிய சீ விளையாட்டுப் போட்டியில் தேசிய அணி பங்கு கொள்ளவிருக்கும் விளையாடுகள் பட்டியல் இம்மாதம் இறுதிச் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!

RAAGA Aaha Siranta Isai!