Skip to main content

Advertisement

Cityயின் Champions லீக் இலக்கு ஆட்டம் கண்டுள்ளது!

Evertonநுடனான EPL ஆட்டத்தில் Man City 3-3 என சமநிலை மட்டுமே கண்டது. 

இதையடுத்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள Arsenalலை விட City ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

எனினும் Pep Guardiolaவின் அணிக்கு கையில் கூடுதல் ஓராட்டம் எஞ்சியுள்ளது. 

மற்றோர் ஆட்டத்தில் Chelsea ஆறாவது தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. 

Nottingham Forestடுடனான ஆட்டத்தில் Blues 1-3 என வீழ்ந்தது. 

அத்தோல்வியை அடுத்து Blues புள்ளிப்பட்டியலில் ஒன்பதால் இடத்தில் இருக்கின்றது. 

----- 

மூன்று புதிய மத்தியத்திடல் ஆட்டக்காரர்களுக்காக 150 மில்லியன் பவுண்ட் செலவிட முடிவுச் செய்துள்ளதாம் Man United! 

அந்த மூன்று வீரர்களில் West Hamமின் Mateus Fernandesசும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. 

------   

தேசிய Wushu நட்சத்திரம் Tan Cheong Min, பூப்பந்து ஜோடி Chen Tang Jie-Toh Ee Wei, bowling வீரர் Muhamad Rafiq Ismail ஆகியோர், மலேசிய விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த விளையாட்டாளர் விருதுக்கு இறுதிப்பட்டியலிடப்பட்டுள்ளனர். 

RAAGA Aaha Siranta Isai!