Skip to main content

Advertisement

Dias, City-யில் மகிழ்ச்சியாக இல்லையா ?

 

Ruben Dias, Manchester City-யில் மகிழ்ச்சியாக இல்லையாம் !

அதனால், அவர் புதிய அனுபவம் மற்றும் சவால்களைத் தேடி, வேறு அணிக்கு செல்ல விரும்புகின்றார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

Barcelona, Real Madrid ஆகிய கிளப்புகள், சிட்டியில், அவரின் நிலைமையை கண்காணித்து வருகின்றனவாம்.

----------

Manchester City-க்கு கடைசி முறையாக விளையாடி முடித்துள்ள Bernardo Silva, தனது அடுத்த கிளப்பை முடிவுச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது  

அவர், Spain ஜாம்பவான் Barcelona-வில் இணைவது கிட்டத்தட்ட உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

------------

Julian Alvarez-சை ஒப்பந்தம் செய்யக் கோரி, கூடிய விரைவில் Barcelona, Atlético Madrid-டுக்கு ஓப்பந்தம் ஒன்றை அனுப்பவுள்ளதாம் !

Barca, அந்த தாக்குதல் ஆட்டக்காரரின் முகவருடன் அது குறித்து சந்திப்பு நடத்திவிட்டதாகத் தெரிகிறது.

------------

சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் இரட்டையர் Goh Sze Fei - Nur Izzuddin, காலிறுதியோடு தங்களின் பயணத்தை முடித்துக்கொண்டுள்ளனர் !

அவர்கள், இந்தோனேசிய இணையிடம் வீழ்ந்தனர்.

காலிறுதிச் சுற்று ஆட்டங்களின் நேரடி ஒளிபரப்பை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம். 

RAAGA Aaha Siranta Isai!