
Atletico Madrid மத்தியத்திடல் ஆட்டக்காரர் Guiliano Simone பக்கமாக திரும்பியிருக்கிறது Man Unitedடின் கவனம்!
அவரை மதிப்பிட நாளை தனக்கெதிரான அக்கிளப்பின் Champions லீக்கையே வாய்ப்பாக United பயன்படுத்தப் போகின்றதாம்.
Atletico Madrid நிர்வாகி Diego Simeoneவின் புதல்வனான 23 வயது Guiliano, Tottenham, Man City உள்ளிட்ட EPL கிளப்புகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகத் தெரிகிறது.
தாக்குதல் அரணில் அவர் வெளிப்படுத்தி வரும் ஆட்டத்தரம், Premier லீக் கிளப்புகளால் மிகக் கவர்ச்சிகரமான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.
-----
இதனிடையே நாளை Atleticoவைச் சந்திக்கும் Champions லீக் ஆட்டத்தில் United இரு முதன்மை ஆட்டக்காரர்களின் சேவையை இழக்கிறது!
கடந்த வாத இறுதியில் Tottenhamமுடனான EPL ஆட்டத்தில் காயமடைந்த Luke Shawவும் Kobbie Mainooவும், ஓய்வு வைக்கப்படுவர்.
------
இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் Newcastle 1-4 என Coventryயிடம் வீழ்ந்தது.
------
மத்தியத்திடல் ஆட்டக்காரர் Frankie De Jongகுக்கு ஐம்பது மில்லியன் பவுண்ட் விலையை நிர்ணயித்திருக்கின்றதாம் Barcelona!
அண்மையில் Chelsea அவர் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியது.