Skip to main content

Advertisement

காலிறுதி சுற்றில் 3 தேசிய இரட்டை பிரதிநிதிகள் !

2026 ஆசிய Champioship பூப்பந்து போட்டியில், 3 தேசிய இரட்டை பிரதிநிதிகள்  காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்! 

மகளிர் இரட்டையர் Pearly Tan-M.Thinaah, ஆடவர் இரட்டையர் Aaron Chia - Soh Wooi Yik மற்றூம் கலப்பு இரட்டையர் Chen Tang Jie-Toh Ee Wei வும் அவர்களில் அடங்குவர். 

இதனிடையே, Ong Xin Yee-Carmen Ting தோல்வியுற்று அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை நழுவ விட்டனர். 

-- 

யூரோப்பா லீக்கின் முதல் கட்ட காலிறுதி ஆட்டத்தில்இன்று அதிகாலை Aston Villa, Bologna-வை 3-1 என வீழ்த்தியது. 

Nottingham Forest , Porto உடன் 1-1 என சமநிலை கண்டது; அதுபோர்த்தோ போட்டுக் கொண்ட சொந்த கோல் ஆகும். 

-- 

இதனிடையே, UEFA Conference லீக்கின் முதல் கட்ட காலிறுதி ஆட்டத்தில், Crystal Palace Fiorentina வை 3-0 என வீழ்த்தியது. 

RAAGA Aaha Siranta Isai!