
காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக Judo பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது மலேசியா!
ஆடவருக்கான 81 கிலோகிராம் பிரிவில் Amir Daniel Majeed அந்த தங்கத்தை வென்றார்.
இதையடுத்து 2026 Glasgow காமவெல்த் போட்டியில் மலேசியா எட்டு தங்கம், மூன்று வெள்ளி மூன்று வெண்கலப் பதக்கங்களைக் கொண்டிருக்கிறது.
இதனிடையே, track சைக்கிளோட்டப் போட்டியின் sprint பிரிவில், நாட்டின் Datuk Azizulhasni Awang, காலிறுதிச் சுற்றோடு தோல்வி கண்டு வெளியேறினார்.
அவர் முன்னதாக Keirin பிரிவில் தங்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியின் நேரடி ஒளிபரப்பை TV Okey அலைவரிசை 146, Sukan+ அலைவரிசை 806 ஆகியவற்றில் Astroவில் காணலாம்.
-
Taipei பொது பூப்பந்து போட்டியில் இரு மலேசிய பிரதிநிதிகள் எஞ்சியிருக்கின்றனர்!
மகளிர் இரட்டையர் Pearly Tan – M Thinaah அமெரிக்க ஜோடியை நேரடி செட்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் Aaron Chia-Aaron Tai இணைஅ மூன்று செட்களில் உபசரணை அணி வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்குச் சென்றனர்.
Taipei பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை இன்று நன்பகல் தொடங்கி Astro அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.
-
Brightonநிலிருந்து Danny Welbackகை ஒப்பந்தம் செய்திருப்பதை Chelsea உறுதிப்படுத்தியிருக்கிறது!
அந்த 35 வயது வீரர் Bluesசில் ஈராண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.