Skip to main content

Advertisement

கவனத்தை சிதரவிட வேண்டாம்

 

நாளை அதிகாலை Sporting Lisbon-னைச் சந்திக்கும் Champions லீக் கால்பந்து போட்டியின் முதல் கட்ட காலிறுதி ஆட்டத்தில் கவனத்தை சிதரவிட வேண்டாம் என தமதணியை வலியுறுத்துகிறார் Arsenal நிர்வாகி Mikel Arteta! 

 

EFL கிண்ணம் மற்றும் FA கிண்ண ஆட்டத்தில் பதிவுச் செய்த தோல்விகள் நாளைய ஆட்டத்திற்கு படிப்பினையாகவும் உந்துதலாகவும் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 

 

Sporting, Arsenal மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை நாளை அதிகாலை மூன்று மணிக்கு, Astro அலைவரிசை 822 மற்றும் சூக்கா செயலியில் காணத் தவறாதீர்கள். 

 

__ 

 

அடுத்த வாரம் செவ்வாஉக்கிழமை Leedsக்கு எதிரான EPL ஆட்டத்தில் விளையாடவிருக்கும் Man Unitedடுக்குப் புதுத் தெம்பு கிடைத்துள்ளது. 

 

Man United நட்சத்திரங்களான Lisandro Martinezசும் Patrick Dorguவும் காயத்திலிருந்து குணமாகி அணி பயிற்சிக்குத் திரும்பியுள்ளனர். 

 

-----  

 

இன்றைய ஆசிய பூப்பந்து போட்டியில் ஜப்பானுக்கு எதிராக நாட்டின் Chen Tang Jie - Toh Ee Wei களமிறங்கவிருக்கின்றனர். 

 

RAAGA Aaha Siranta Isai!