Skip to main content

Advertisement

லிவர்பூல் மீண்டும் தனது வெற்றிக்கான வழியை மீட்டெடுத்துள்ளது !

லிவர்பூல் மீண்டும் தனது வெற்றிக்கான வழியை மீட்டெடுத்துள்ளது ! 

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில் நேற்றிரவு,அது Fulham ஐ 2-0 என வீழ்த்தியது. 

அதன்  மூலம், The Reds அனைத்து போட்டிகளிலும் சந்தித்த மூன்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

அவ்வாட்டத்தின் முடிவைத் தொடர்ந்துலிவர்பூல் தற்போது புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், Fulham 12வது இடத்திலும் உள்ளna. 

இதனிடையே, Manchester City Chelsea-ஐ சுழியத்திற்கு மூன்று என வீழ்த்தியது 

 

Nottingham Forest Aston Villa உடன் 1-1 என சமநிலைக் கண்டது. 

 

Crystal Palace, Newcastle ஐ 2-1 என வீழ்த்தியது. 

 

Tottenham Sunderland டம் 0-1 வீழ்ந்தது. 

 

-- 

இத்தாலிய சிரி A கால்பந்தாட்டத்தில், Inter Milan கோமோவை 4-3 என அதன் சொந்த அரங்கில் தோற்கடித்தது. 

--

மலேசிய சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில், கூச்சிங் சிட்டி PDRM –ஐ 4-1 என தோற்கடித்தது. 

 

மற்றொரு பக்கம், நெகிரி செம்பிலான் புருணை DPMM FC உடன் 2-2 என சமநிலைக் கண்டtu. 

 

RAAGA Aaha Siranta Isai!