Skip to main content

Advertisement

மலேசிய GP: இரண்டு லட்சம் பார்வையாளர்கள் திரள்வர்!

 

 

இம்மாதம் நடைபெறவுள்ள மலேசிய Motorcycle GP பந்தையத்தைக் காண இரண்டு லட்சம் பார்வையாளர்கள் திரளக்கூடும்!

செப்பாங் அனைத்துலக பந்தையத்தளம் அவ்வாறு எதிர்ப்பார்க்கிறது.

நாட்டின் Moto3 நட்சத்திரம் Hakim Danish Ramli இம்முறை போட்டியிடுவதால், சொந்த நாட்டில் அவர் முதல் முறையாகக் களமிறங்குகிறார்.

அதைக் காண அதிக மலேசியர்கள் வருவர் என அது கணித்துள்ளது.

-

சிங்கப்பூர் GP பந்தையத்தில் Red Bull ஓட்டுனர் Max Verstappen வாகை சூடினார்!

Charles Leclercரையும் Kimi Antonelliயையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் அவர்.

-

Star Cityயிடம் 2-3 என தோற்ற போதிலும், Aggregateடில் 6-4 என வெற்றிப் பெற்று FA கிண்ண காலபந்து போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது Selangor.

 

DPMM 1-0 என KL Cityயை வீழ்த்தி, 4-3 என்ற மொத்த கோல் கணக்கில் அரையிறுதிக்குச் சென்றது. 

 

-

 

English Premier லீக் கால்பந்தாட்டத்தில் Man City 3-0 என Liverpoolலை வென்று, பருவம் தொடங்கி அனைத்து ஆறு லீக் ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவிச் செய்திருக்கிறது.

Crystal Palace 3-1 என Nottingham Forestடை வென்றது.

Hull City, Evertonநுடன் 2-2 என சமநிலை கண்டது.

RAAGA Aaha Siranta Isai!