Skip to main content

Advertisement

முதல் சுற்றில் தேசிய மகளிர் ஒற்றையர் கே.லெட்சனா வெற்றி !

Champions லீக்கின் முதல் கட்ட காலிறுதி சுற்றில்நாளை அதிகாலை  Atletico Madrid Barcelona வைச் சந்திக்கிறது ! 

அவ்விரு அணிகளும் 2014 மற்றும் 2016 என இருமுறை இதே கட்டத்தில் சந்தித்து,அதில் அட்லெட்டிகோவே வெற்றி பெற்றது. 

எனவேஇவ்வாட்டத்திலும் Atletico அதன் முன்னாள் வெற்றிகளை மீண்டும் அடைய முடியும் என்ற எதிர்பார்ப்போடு களமிறங்கும் என கூறப்படுகிறது. 

Barcelona Atletico மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை நாளை அதிகாலை மணி 2.55 தொடங்கி Astro அலைவரிசை 822 SOOKA வில் காணலாம். 

-- 

இதனிடையேஅதே முதல் கட்ட காலிறுதி சுற்றில் லிவர்பூல் PSG ஐ சஎதிர்கொள்கிறது. 

அதில்நீண்ட காலமாக காயப் பிரச்சனையால் அவதியுற்று வந்த லிவர்பூல் தாக்குதல் வீரர் Alexander Isak களமிறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன. 

PSG  லிவர்பூல் மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை அதிகாலை மணி 2.55 தொடங்கி ASTRO அலைவரிசை 820 மற்றும் சூக்காவில் காணலாம். 

-- 

ஆசிய Championship பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில்தேசிய மகளிர் ஒற்றையர் கே.லெட்சனா இந்திய வீராங்கனை தன்வி ஷர்மாவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

அதே முதல் சுற்றில் தேசிய மகளிர் இரட்டையர் Pearly Tan - M-தினா வும் Hong Kong ஜோடியை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

Stadiumastro விளையாட்டுத் தகவல் மையம்அண்மைய விளையாட்டுச் செய்திகளுக்கு Stadiumastro.comமை வலம்  வாருங்கள். 

 

RAAGA Aaha Siranta Isai!