
காற்பந்து ஜாம்பவான் Lionel Messi, காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டார் !
அந்த அர்ஜெந்த்தினா நட்சத்திரம், Algeria-வுக்கு எதிரான நாளைய காற்பந்து திருவிழாவின் குழு நிலையிலான ஆட்டத்தில் களமிறங்கவுள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த மாதம் அவரது தொடை எலும்பில் அடிபட்டது.
--------
இதனிடையே, Neymar, இதோடு Knock-out சுற்றில் தான், Brazil சார்பில் களமிறங்குவார் என நம்பப்படுகிறது !
அவர் இன்னும் காயப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்துகொண்டிருப்பதே அதற்குக் காரணமாம்.
---------
Newcastle United-டின் மத்தியதிடலாட்டக்காரர் Sandro Tonali-யை வளைத்துப்போடும் பந்தயத்தில் இறங்கியுள்ளதாம் !
Manchester City-யும், Arsenal-லும், ஏற்கெனவே அப்பந்தயத்தில் உள்ளன.
---------
மக்காவ் பொது பூப்பந்து போட்டியில், சில தேசிய பிரதிநிதிகள், இன்று முதல் சுற்றில் விளையாடுகின்றனர் !
அவர்களில், ஆடவர் இரட்டையர் Choong Hon Jian - Wong Vin Sean-னும் அடங்குவர்.
அவர்கள், இந்தோனேசிய எதிரணியைச் சந்திக்கின்றனர்.