Skip to main content

Advertisement

புதிய நிர்வாகிக்கு வலை வீசும் Tottenham!

 

Brighton மற்றும் Marseille நிர்வாகி Roberto Di Zerbiயை உடனடியாக வலைத்தும் போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம் Tottenham! 

பணியை தொடங்கி 44 நாட்களில் இடைக்கால நிர்வாகி Igor Tudor பதவி விலகியிருப்பதே அதற்குக் காரணம். 

Di Zerbiயோ, அவ்வணி இரண்டாம் டிவிஷனுக்கு செல்லுமா என்பதை பொருத்திருந்து பார்த்து முடிவெடுக்க காத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

- 

Harry Kaneநை வாங்க செளதி ப்ரோ லீக் பக்கமிருந்து அழைப்பு வரும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றதாம் Bayern Munich! 

அவரை அடுத்தாண்டு ஒப்பந்தம் முடிந்தும் தக்க வைத்துக் கொள்ள அந்த ஜெர்மனிய கிளப் விரும்புவதாகக் கூறப்படுகிறது. 

- 

ஆசிய Track சைக்கிளோட்டப் போட்டியில் நாட்டின் பாரா சைக்கிளோட்ட வீரர்களான Mohamad Yusof Hafizi Shaharuddin மற்றும் Ahmad Zharif Nazri தத்தம் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். 

-

Spanish அனைத்துலக பூப்பந்து போட்டியில் நாட்டின் பாரா விளையாட்டாளர் Cheah Liek Ho தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் வாகை சூடினார். 

RAAGA Aaha Siranta Isai!