
அதிகாலை நடந்த அரையிறுதி ஆட்டத்தில் 2-0 என Franceசை வீழ்த்தி, 2026 கால்பந்து திருவிழாவின் இறுதிச் சுற்றில் காலடி எடுத்து வைத்துள்ளது Spain!
முற்பாதியில் பெனால்டி மூலம் Mikel Oyarzabal Spain-நுக்கான முதல் கோலை போட்டார்.
58ஆவது நிமிடத்தில் Pedro Porro இரண்டாவது கோலை போட்டு தமதணியின் வெற்றியை உறுதிச் செய்தார்.
நாளை அர்ஜெண்டினா, இங்கிலாந்து மோதும் அரையிறுதி ஆட்டத்தின் வெற்றியாளருடன் Spain இறுதிச் சுற்றில் போட்டியிடும்.
-----
Julian Alvarezசை Atletico Madridடிலிருந்து வாங்குவதற்காக, Viktor Gyokeresசுடன் தொகை ஒன்றையும் கொடுக்க பரிசீலிக்கின்றதாம் Arsenal.
----
தைவாகிய ஜோடியிடம் வீழ்ந்து ஜப்பானிய பொது பூப்பந்து போட்டியின் தொடக்கச் சுற்றோடு வெளியேறியிருக்கின்றனர் நாட்டின் மகளிர் இரட்டையர் Pearly Tan- M Thinaah!
எனினும் ஆடவர் இரட்டையர் Goh Sze Fei-Nur Izzuddin உட்பட மூன்று தேசிய பிரதிநிதிகள் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றனர்.