
அனைத்துலக கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 39 வயதாகும் Lionel Messi!
21 ஆண்டுகள் அர்ஜெண்டினாவுக்காக விளையாடியிருக்கும் அவர், தமதணிக்காக முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
அர்ஜெண்டினாவுக்காக இதுவரை 207 ஆட்டங்களில் களமிறங்கியிருக்கும் Messi, அவற்றின் வழி 125 கோல்கள் போட்டிருக்கின்றார்.
இதையடுத்து அர்ஜெண்டினாவின் மிக அதிக கோல்கள் போட்ட வீரராகவும், அதிக முறை கேப்டன் பதவியை வகித்தவராகவும் மெசி பெயர் பதித்திருக்கிறார்.
-
English Premier லீக் ஆட்டத்தில் Arsenal 1-0 என Aston Villaவைத் தோற்கடித்தது!
அதன் வெற்றி கோலை Bukayo Saka போட்டார்
பருவம் தொடங்கி இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இது Arsenalலின் இரண்டாம் வெற்றி என்பதும், Villaவின் இரண்டாம் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Spain La Liga ஆட்டத்தில் Barcelona 5-2 என Rayo Vallecanoவை வீழ்த்தி, மூன்றாம் ஆட்டத்திலும் வெற்றியைப் பதிவுச் செய்திருக்கிறது!
Barcaவும் அதன் பரம வைரியான் Real Madridடும் மட்டுமே லீக்கில் மூன்று ஆட்டங்களில் 100 விழுக்காடு வெற்றியைப் பதிவுச் செய்திருக்கின்றன.