
மிகப்பெரிய யுரோப்பா வெற்றிப் பட்டத்திற்காக 44 ஆண்டுகளாக ஏங்கிக் கிடந்த Aston Villaவுக்கு ஒரு வழியாக வெற்றி கிட்டியது!
அதிகாலை Freiburgகை சந்தித்த யுரோப்பா லீக் இறுதியாட்டத்தில் 3-0 என வெற்றிப் பெற்ற அவ்வணி வெற்றியாளர் கிண்ணத்தையும் கைப்பற்றியது.
1982ஆம் ஆண்டு கடைசியாக லீக்கில் வெற்றிப் பெற்ற அவ்வணிக்கு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் ஒரு வெற்றிப் பட்டம் இதுவாகும்.
-----
வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள அனைத்துலக கால்பந்து போட்டியில் Spain சார்பில் Fermin Lopez களமிறங்கமாட்டார்.
கடந்த வாரம் Barcelonaவுக்கி எதிரான ஆட்டத்தின் போது அவருக்குப் பாதத்தில் காயம் ஏற்பட்டது.
------
உலகக் கிண்ண Sepaktakraw போட்டியின் regu பிரிவின் முதல் குழு நிலை ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது மலேசியா.