Skip to main content

Advertisement

Zerbiயுடன் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் இருக்கும் Spurs!

Roberto de Zerbiயை நிர்வாகியாக்குவது பற்றி அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் இறங்கியிருக்கிறதாம் Tottenham! 

அந்த Brighton முன்னாள் நிர்வாகி உடனடியாகப் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக அண்மைய தகவல் கூறுகிறது. 

46 வயதாகும் Zerbiக்கு நீண்ட கால ஒப்பந்தத்தை வழஙurs தயார் என்றும் கூறப்படுகிறது. 

இவ்வாண்டு EPLலில் ஒரு வெற்றியை கூட ஈட்டாத Tottenham புள்ளிப்பட்டியலில் 17ஆம் இடத்தில் இருக்கிறது 

-----  

நாளை ஜப்பானுக்கு எதிரான அனைத்துலக நட்புமுறை ஆட்டத்திற்கு இங்கிலாந்து தேசிய அணியிலிருந்து விலகிக் கொண்ட Declan Rice மற்றும் Bukayo Sakaவின் முடிவை தற்காத்துப் பேசியிருக்கிறார் அவ்வணி நிர்வாகி Thomas Tuchel! 

யுரோப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றால் இதுதான் நிதர்சணம் என அவர் கூறியிருக்கிறார், 

அவர்களின் நிலை தமக்குப் புரிவதாகவும், அவர்கள் மீதான நம்பிக்கை குறையவில்லை என்றும் Tuchel கூறியுள்ளார். 

---   

Philipinesசில் நடைபெற்ற ஆசிய சைக்கிளோட்டப் போட்டியின் இளையோருக்கான மகளிர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் நாட்டின் இளம் track சைக்கிளோட்ட வீராங்கணை Sawda Hasbullah! 

கடந்தாண்டு வென்ற தங்கத்தை தக்க வைத்துக் கொண்டது மட்டுமின்றில், 1 நிமிடம் 9.6 விநாடிகளைப் பதிவுச் செய்து, ஆசிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

 

RAAGA Aaha Siranta Isai!