
Manchester United-டுக்கு எதிரான Premier League தொடக்க ஆட்டத்தில், Arsenal-லின் Leandro Trossard களமிறங்க வாய்ப்பிருக்கிறது !
The Gunners நிர்வாகி Mikel Arteta அவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்த வீரர், லேசான இடுப்புப் பிரச்சினையை எதிர்நோக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த தொடக்க ஆட்டத்தில் தமதணி வெற்றி பெரும் நம்பிக்கை தமக்கிருப்பதாக Arteta சொன்னார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை, அவ்விரு அணிகளும் மோதுகின்றன.
---------
இவ்வேளையில், Alejandro Garnacho, Rasmus Hojlund உட்பட சில வீரர்கள் Manchester United-டில் இருந்து வெளியேற்றப்படலாம் !
மூன்று புதிய வீரர்களை வாங்கியிருக்கும் யுனைடட், அணியின் நிதி நிலைமையை சமாளிக்க விரும்புவதே அதற்குக் காரணம்.
-----------
Gianluigi Donnarumma, PSG-யை விட்டு வெளியேறலாம் !
அவ்வணியுடனான புதிய ஒப்பந்தத்திற்கு அவர் இணங்கத் தவறியிருப்பதே அதற்குக் காரணம்.
அவரின் நடப்பு ஒப்பந்தம் அடுத்தாண்டோடு முடிவடைகிறது.