
Chelsea-யின் Nicolas Jackson-னை ஒப்பந்தம் செய்ய விரும்பும் கிளப்புகள், 60 மில்லியன் பவுண்ட் தொகையை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் !
சில கிளப்புகள், Nicolas மீது ஆர்வம் காட்டி வரும் நிலையில், Chelsea அவருக்கு அந்த தொகையை நிர்ணயித்திருக்கின்றது.
அவர் மீது ஆர்வம் காட்டும் சில கிளப்புகளில், Arsenal-லும் Man United-டும் அடங்கும்.
------------
இதனிடையே, Jackson-னுக்கான குறைந்த விலையிலான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள Chelsea மறுத்தால், அவர் மீதான ஆர்வத்தை நிறுத்திவிட, Aston Villa தயாராக இருப்பதாக கூறப்படுகிறது !
---------
வேறொரு புதிய கோல்காவலரை வாங்கப்போவதில்லை என Manchester United முடிவுச் செய்துள்ளதாம் !
Andre Onana மற்றும் Altay Bayindir-ருடன் சில பிரச்சனைகள் இருந்தபோதிலும், யுனைடட் அவ்வாறான முடிவை எடுத்ததாக, செய்திகள் வெளிவந்துள்ளன.